சோமாலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Soomaaliya الصومال சோமாலியா |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் Soomaaliyeey Toosoow சோமாலியா, எழுந்திரு |
||||||
தலைநகரம் | மொகடீசு |
|||||
பெரிய நகரம் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | சோமாலி மொழி1 | |||||
மக்கள் | சோமாலி | |||||
அரசு | சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு | |||||
- | அதிபர் | அப்துல்லாஹி யூசுப் அகமது | ||||
- | தலைமை அமைச்சர் | அலி முகமது கேடி | ||||
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
- | நாள் | ஜூலை 1, 1960 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 637,661 கிமீ² (42வது) 246,201 சது. மை |
||||
- | நீர் (%) | 1.6 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 estimate | 17,700,0002 (59வது) | ||||
- | 1987 census | 14,114,431 | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $50.45 பில்லியன் (81வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $2,941.18 (125) | ||||
ம.வ.சு (2006) | ![]() |
|||||
நாணயம் | சோமாலி ஷில்லிங்கு (SOS ) |
|||||
நேர வலயம் | கிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒ.ச.நே.+3) | |||||
- | கோடை (ப.சே.நே.) | (UTC+3) | ||||
இணைய குறி | .so (இயங்கவில்லை) | |||||
தொலைபேசி | +252 | |||||
1 | சிஐஏ தரவுநூல் | |||||
2 | பிபிசி நாட்டுத் தரவுகள் |
சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், |மேற்கே எதியோப்பியா] ஆகியன அமைந்துள்ளன.
சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.