20ம் நூற்றாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: | 3ம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 19ம் நூற்றாண்டு - 20ம் நூற்றாண்டு - 21ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் 1930கள் 1940கள் 1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் |
20ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1901 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2000 இல் முடிவடைந்தது.
[தொகு] முக்கிய நிகழ்வுகள்
[தொகு] போர்களும் அரசியலும்
- மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
- முதலாம் உலகப் போர்
- அக்டோபர் புரட்சி
- Great Depression
- இரண்டாம் உலகப் போர்