Wikipedia 2006 (Static HTML - No images) is on line here! [.7z dumps also available]
Sorry, English version is not working. Please, connect the 21ம் நூற்றாண்டு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

21ம் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆயிரவாண்டுகள்: 3ம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 20ம் நூற்றாண்டு - 21ம் நூற்றாண்டு - 22ம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 2000கள் 2010கள் 2020கள் 2030கள் 2040கள்
2050கள் 2060கள் 2070கள் 2080கள் 2090கள்

21ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி தற்போதய நூற்றாண்ட்டாகும். இது ஜனவரி 1, 2001 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2100 இல் முடிவடையும்.

[தொகு] முக்கிய நிகழ்வுகள்

  • 2002 - மார்ஸ் ஒடிசி செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வந்தது.
  • 2002 - கிழக்குத் தீமோர் விடுதலை அடைந்தது.
  • 2003 - சார்ஸ் (SARS) உலகெங்கும் பரவியது.
  • 2006 - மொண்டனேகிரோ விடுதலை அடைந்தது.

[தொகு] Conflicts and civil unrest


[தொகு] வெளி இணைப்புகள்